விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது – தமிழக அரசுவிவசாயிகள் தாமாக முன்வந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமாக இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு.