14 தொழில் பிரிவினருக்கு ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியீடு.!அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.