ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் வெற்றி.! அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி.!
கடந்த செப்டம்பர் 23ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக 19 வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள