ஒரே ஒவரில் ஷமி, 3 விக்கெட்கள்! 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி.!ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.