INDvsBAN ODI: மெஹதி ஹசன் சதம்! வங்கதேச அணி 271 ரன்கள் குவிப்பு.!இந்தியாவிற்கெதிரான இரண்டாவது ஓருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 271 ரன்கள் குவிப்பு.
INDvsBAN ODI: தொடரை சமன் செய்யுமா? இந்தியா! இன்று 2-வது ஒருநாள் போட்டி.!இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது ஓருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.