INDvBAN : போட்டியை பார்க்க ரெடியா? ரூ.200 முதல் தொடங்கும் டிக்கெட் விற்பனை!இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை தேதி குறித்த விவரங்கள் வெளியாகிள்ளது.