மகளிர் ஆசியக்கோப்பை தொடரில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி !!மகளிருக்கான ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.