#T20 World Cup 2022: இந்தியா-நியூசிலாந்து பயிற்சி போட்டி ரத்து.!இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருந்த பயிற்சியாட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.