7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்றது!.இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றுள்ளது.