7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்றது!.இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றுள்ளது.
99 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா, குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு!!இந்தியாவிற்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடரை வெல்லுமா இந்தியா? டெல்லியில் இன்று இறுதிப்போட்டி!!தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி- சதமடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்!!தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தான் எனது குறிக்கோள்- ஷிகர் தவான்2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடர் தான் தற்பொழுது தன்னுடைய குறிக்கோள் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.