7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி- சதமடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்!!தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.