#INDvsSA இந்திய அணி 2ஆவது டி-20போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது!!தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி-20போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.