வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்! இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேச்சு!இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய இந்திய மகளிர் அணி! 82 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!இன்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.