#WomensAsiaCup: முதல் அரையிறுதிப்போட்டியில் வென்று, இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா!.மகளிர் ஆசியக்கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.