டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு!இந்தியா மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.