IND – ENG: முதல் டி20 போட்டியில் இந்திய அணி 41 ரன் வித்யாசத்தில் தோல்வி!!இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரின்