"ரொம்ப சுமாரா இருக்கு"...ஸ்மிருதி மந்தனாவுக்கு அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்சரேக்கர்!இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளின் பேட்டிங் சுமாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
WWT20 : 'இனிமேல் இப்படி செய்தால் அவ்வளவு தான்'! இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம்!மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற்ற 7-வது போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி.
"இந்தியாவோட வெற்றி ரகசியம் இதுதான்"...மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!வரும் போட்டிகளில் திட்டமிட்ட பிளான் படி விளையாடி வெற்றிபெறுவோம் என இந்தியாவின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசியுள்ளார்.
கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் தனது கணக்கை தொடங்கியுள்ளது.