விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3,000 கோடி வசூலிக்கப்படும் – மத்திய அரசு.!பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியற்ற 42.16 லட்சம் விவசாயிகளால் பெறப்பட்ட ரூ.2,992 கோடியை அரசு மீட்டெடுக்கும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்