ரூ.10,000-க்கு 8GB RAM! ஹேங் ஆகாமல் யூஸ் பண்ண 3 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்!
குறைந்த விலையில் 8GB RAM, 5G, 90Hz Display, 50MP கேமரா போன்ற வசதிகளுடன் கிடைக்கும் Infinix Hot 50 5G, Motorola Moto G04 மற்றும் Tecno Spark 20C ஆகிய 3 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.