"குடல் அழற்சி" நோய் உள்ளவர்கள் ஆரம்பத்திலே உயிரிழக்க வாய்ப்பு – ஆய்வு கூறும் தகவல்குடல் அழற்சி நோய் (ஐபிடி) உள்ளவர்கள் ஆரம்பத்தில் இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.