#BREAKING: தமிழகத்தில் 1,166 பேருக்கு இன்புளுயன்சா.. நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் – அமைச்சர்காய்ச்சல் தொடர்பாக நாளை தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்காய்ச்சல் ஏற்பட்டால் மாணவர்களை தனிமைப்படுத்த பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.