#Breaking: மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் தகவல்..!தமிழகத்தில் சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதை குறித்து வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.