"புகார் கூறிய பேடிஎம்"திருத்தியமைத்த கூகுள் பே..!!என்ன புகார்..??இந்திய தேசிய நிதி செலுத்துதல் கழகத்தில் பேடிஎம் நிறுவனம் புகாரளித்ததை அடுத்து கூகுள் பே நிறுவனம் பயனாளர் தகவல் பாதுகாப்புக்கு ஏற்ப மாற்றங்களை செய்துள்ளது.