விராட் கோலிக்காக 'பலிகடா' ஆக்கப்பட்டாரா ஜெய்ஸ்வால்? ரசிகர்கள் அதிருப்தி!இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்காக இளம் வீரர் ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
"எங்களுக்குள் 'டாக்ஸிக்' போட்டி இல்லை., நாங்கள் நண்பர்கள்." கில் ஓபன் டாக்! அபிஷேக் சர்மா என்னுடைய பால்ய நண்பன். ஜெய்ஸ்வாலும் ஒரு நல்ல நண்பன் தான். எங்களுக்கிடையில் எந்த டாக்ஸிக் போட்டியும் இல்லை என சுப்மன் கில் கூறியுள்ளார்.