கவினை தொடமுடியாத சந்தானம்! இங்க "நான்தான் கிங்கு" முதல் நாள் வசூல்?சென்னை : இங்க நான்தான் கிங்கு படம் வெளியான முதல் நாளில் ஸ்டார்படத்தை விட குறைவாக வசூல் செய்துள்ளதாக தகவல்.