தீபாவளி ஸ்பெஷல்.! கொங்கு நாட்டு இனிப்பு சீடை இவ்வளவு ஈஸியா செய்யலாமா.?மறைந்து வரும் பாரம்பரிய பலகாரத்தில் சீடையும் ஒன்று. அந்த வகையில் கொங்கு நாட்டு ஸ்டைலில் மிருதுவான இனிப்பு சீடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.