நல்ல உள்ளங்களுக்கு நற்சான்றிதழும், ரூ.5,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது – முதல்வர்இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேருக்கு பயனடைந்துள்ளனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.