ஐகோர்ட்டில் இனி காணொலியில் மட்டுமே வழக்கு விசாரணை.!ஊரடங்கு நிறைவடையும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலியில் மட்டுமே வழக்கு விசாரணை நடத்த முடிவு.