INSAT-3DS : ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது!இந்தியா விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளின் சாதனை பட்டியலில் இடம்பிடித்து