விமானத்துக்குள் ஆந்தை...விமானி , பயணிகள் அதிர்ச்சி...!!மும்பை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஆந்தை அமர்ந்திருந்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.