தலையணைக்கு அடியில் ஒரு பூண்டு பல்லை வைத்து தூங்குவதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
இந்திய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவு பொருள் பூண்டு. பல மருத்துவ குணங்களை இது தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. உடலில் உண்டாக கூடிய பல்வேறு நோய்களுக்கு இது