கோவை கார் வெடிப்பு.! என்ஐஏ விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நியமனம்.!கோவை கார் வெடித்த விபத்து விசாரணையில் என்ஐஏ விசாரணை அதிகாரியாக தமிழக காவல் துறையில் இருந்து காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் .