தியாகராஜர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக ஆய்வு...!!திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.