Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. யுவன் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “The Greatest of All Time” படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், […]