இவங்கள பாத்து கத்துக்கோங்கப்பா! பெண்களுக்கு முன்னுதாரணமான 'ஓவியா'!சமீபத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து நடிகை ஓவியா அதற்கு தக்-லைப்ஃ கொடுத்து கமெண்ட் செய்துள்ளார்.