உச்சகட்ட விரக்தியில் மும்பை ரசிகர்கள்... ஒரே நாளில் இவ்வளவு லட்சமா?2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.