"சென்னை ஃபேமிலி எப்படி இருக்கீங்க"! வைரலாகும் ஜடேஜா இன்ஸ்டா பதிவு!இந்திய அணி வீரரான ரவீந்திர ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பதிவிட்ட பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.