சீனா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த ஹரியானா .!கடந்த திங்கள்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் லடாக்கில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நடைபெற்ற சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.