நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு முதலிடம் – மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!தமிழ்நாடு நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் முதலிடம் பெற்றிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.