டெல்லி சிறைகளில் போதிய இடமில்லாததால் மேலும் 30 நாட்களுக்கு கைதிகளுக்கு ஜாமின்...இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள் 3,337 பேருக்கு மேலும் 30 நாள் நீட்டிப்பு.