#BREAKING : அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டில் கொரோனா சிகிச்சை – தமிழக அரசு அறிவிப்புஅரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை சேர்த்து தமிழக அரசு அறிவித்துள்ளது .