சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.!சென்னையின் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள இன்டர் ஆர்க் பில்டிங் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.