70's-ஐ நினைவுபடுத்தும் ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்.! அட்டகாசமான புது அப்டேட்.!ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் பியர் 650 ரக பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.3.39 லட்சம் முதல் ரூ.3.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.