வட்டிக்கு வட்டி வசூலித்ததை...நவ.,5க்குள் திருப்பி அளிக்க RBI உத்தரவு..வங்கிகள் நவம்பர் 5ந் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.