ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!ரஷ்யாவின் Amur Autumn சர்வதேச திரைப்பட விழாவில், சூரியின் 'கொட்டுக்காளி' திரைப்படம் GRAND PRIX AWARD வென்றது.
சர்வதேச விருதை வென்றுள்ளார் மகிமா நம்பியார்..!சர்வதேச விருதுக்கு தேர்வாகியுள்ள மகிமா நம்பியாருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.