சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி -சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் தரேஸ் அகமது நியமனம்!சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.