குல்பூஷண் ஜாதவ் வழக்கில் அதிரடி தீர்ப்பு – வழக்கின் முழு விபரம் அலசல்!பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷண்வை தூக்கிலிட சர்வேதச நீதிமன்றம் தடை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது.