கிரிக்கெட்:போட்டிகளில் இனி ஸ்மார்ட் வாட்ச் அணிய கூடாது.!-கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை..!!கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது ஸ்மார்ட் வாட்சுகளை அணிய வேண்டாம் என பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.