இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து சர்வேதச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.