உனக்கு தமிழ் தெரியுமா சான்ஸ் கிடையாது.! இதுதான் திரையுலக நிலவரம்.!- வெற்றிமாறன்தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் சிறந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்